Press Release 2022 |
---|
Sl.No | Press Release Date | Description |
1. | 31.12.2022 | மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கும் பணி வருகிற 31.01.2023 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் அறிவிப்பு. |
2. | 20.12.2022 | 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் . |
3. | 15.12.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்கள். |
4. | 15.12.2022 | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் – மாண்புமிக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். |
5. | 10.12.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் மாநில பகிர்ந்தளிப்பு மையத்தில் ஆய்வு |
6. | 09.12.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் "மாண்டஸ் புயலை" எதிர் கொள்வதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள். |
7. | 28.11.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் மின் கட்டண வசூல் மையத்தில் நடைபெற்று வரும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்கள். |
8. | 26.11.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைப்பது பற்றி வெளியிட்ட செய்தி குறிப்பு. |
9. | 18.11.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடப்பாண்டில் 50,000 தமிழக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது பற்றியும் தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. |
10. | 12.11.2022 | மாநில மின் சுமை கண்காணிப்பு மையத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் . |
11. | 11.11.2022 | விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் |
12. | 07.11.2022 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விவசாயிகளுக்கு கூடுதலாக 50,000 மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் துவக்க விழா தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது |
13. | 07.11.2022 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எரிசக்தித் துறை சார்பில் ரூ.594.97 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 57 துணை மின் நிலையங்களில் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்து, 8 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். |
14. | 02.11.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. |
15. | 01.11.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி அவர்கள் இன்று (01.11.2022) மாலை கே.கே.நகர் 110/33/11 கி.வோ. துணைமின் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார்கள் |
16. | 15.10.2022 | உதயப்பூரில் நடைபெற்ற அனைத்து எரிசக்தித் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள். |
17. | 11.10.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். |
18. | 28.09.2022 | சென்னை மாநகர் மற்றும் புறநகர் உட்பட்ட 28 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.360.63 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2,488 வளைய சுற்றுத்தர அமைப்புகளை (Ring Main Unit) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். |
19. | 17.09.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்திரு. விசெந்தில்பாலாஜிஅவர்கள்வட சென்னை அனல் மின் திட்டம்நிலை – 3 பணிகளை ஆய்வு செய்தார். |
20. | 14.09.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் மாதவரத்தில் சென்னை வடக்கு மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. |
21. | 02.09.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் சட்டமன்ற பேரவையில் எரிசக்தித் துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் தமிழகத்தின் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை குறித்து மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து விரிவான ஆய்வினை காணொளி மூலம் நடத்தினார். |
22. | 17.08.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இயக்குநர்கள், தலைமை பொறியாளர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. |
23. | 16.08.2022 | எரிசக்தித் துறை சார்பில் ரூ.161.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 51 துணை மின் நிலையங்களில் ரூ.97.56 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் திறன் உயர்த்துதல் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். |
24. | 16.08.2022 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான "மின்னகத்தில்" திடீர் ஆய்வு மேற்கொண்டார் |
25. | 05.08.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார், |
26. | 03.08.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் ஆய்வு |
27. | 02.08.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் தமிழகத்தின் சில மாவட்டங்களில் வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்து மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிவிரிவான ஆய்வினை காணொளி காட்சி மூலமாக நடத்தினார். |
28. | 27.07.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் எரிசக்தித்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். |
29. | 25.07.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் புதியதாக நிறுவப்பட்டுள்ள வளையசுற்றுத்தர அமைப்புகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார் |
30. | 22.07.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.Vசெந்தில்பாலாஜி அவர்கள் பி&சிமில் துணைமின்நிலையத்தை ஆய்வுமேற்கொண்டார். |
31. | 18.07.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மேற்கொண்ட சிறப்பு பராமரிப்புபணிகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து காணொளி மூலம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. |
32. | 15.06.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மின்பகிர்மான வட்டங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புபணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. |
33. | 14.06.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி அவர்கள் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிகு உய்ய அனல் மின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் . |
34. | 12.06.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி அவர்கள் வட சென்னை அனல் மின் திட்டம் நிலை – 3 பணிகளை ஆய்வு செய்தார். |
35. | 09.05.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்குவது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது . |
36. | 22.04.2022 | மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்படவில்லை - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தகவல். |
37. | 18.04.2022 | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு,விசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் உடற்பயிற்சி உள்விளையாட்டு அரங்கம் மற்றும் 6 வளைய சுற்றுத்தர அமைப்புக்களை (Ring Main Unit) பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்கள். |
38. | 16.04.2022 | ஓராண்டில் ஒரு இலட்சம் மின்இணைப்பு பெற்று பயனடைந்த விவசாய பெருமக்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடி விழாப் பேரூரையாற்றினார்கள் . |
39. | 13.04.2022 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகிற 16.04.2022 அன்று ஓராண்டில் 1,00,000 விவசாயமின்இணைப்பு பெற்ற விவசாய பெருமக்களுடன் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடவுள்ளார் - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தகவல் . |
40. | 06.04.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் எதிர்வரும் கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்குவது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. . |
41. | 28.03.2022 | மாண்புமிகு மின்சாரம், மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மின்தேவை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. . |
42. | 16.03.2022 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கொள்முதல் தொடர்பாக என்.எல்.சி தலபிராதிருத்தப்பட்டஒப்பந்தம், சோலார் எனர்ஜி கார்பரேஷன் உடன் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பவர் டிரேடிங் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டது. . |
43. | 07.03.2022 | கண் பரிசோதனை முகாமினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் தொடங்கிவைத்தார் . |
44. | 25.01.2022 | மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. . |
45. | 10.01.2022 | சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு,Vசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், 15 புதிய வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகளை(RMU) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்கள். |
46. | 03.01.2022 | மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது . |