நம்பகத்தன்மை கட்டணம்
ஜனவரி 10 முதல் மே '10 வரையிலான காலகட்டத்தில் 20% மின்வெட்டு மற்றும் மாலை நேர கட்டுப்பாட்டை 18.00 மணி முதல் 22.00 மணி வரை தளர்த்த விரும்பும் எச்.டி நுகர்வோரிடமிருந்து நம்பகத்தன்மை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

மின்சாரத்தை சரியான முறையில் பயன்படுத்தவும்
உபயோகமில்லாத சமயங்களில் மின் விளக்குகளையும் மின்சாதனங்களையும் உபயோகிப்பதை தவிர்த்து மின்சுமையை குறைக்கவும்
மின்சார சிக்கனத்தால் நாடும் நாமும் பயனடைவோம
மின்திறன்/மின்சார சிக்கனம் மின் உற்பத்திக்கு இணையாகும்
மின் விபத்துக்களில் இருந்து உயிரைப் பாதுகாக்க R.C.D (ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்) பொருத்தவும்