பணி நியமனம்
TANTRANSCO நிறுவனத்தில் நிறுவனச் செயலாளர் மற்றும் நிறுவனச் செயலாளர் பயிற்சியாளர் ஆகிய பணியிடங்களுக்கு, தொகுக்கப்பட்ட ஊதிய அடிப்படையில், ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வொப்பந்தக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். விண்ணப்பங்கள் 30.10.2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக, தலைமைப் பொறியாளர் (பணியாளர் பிரிவு), TNPDCL அலுவலகத்திற்குச் சென்றடைய வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா

மின் விபத்துக்களில் இருந்து உயிரைப் பாதுகாக்க R.C.D (ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்) பொருத்தவும்